திரு திருமதி. தயானந்தன் தம்பதியினரின் .திருமண நாள் வாழ்த்து

யாழ் நவற்கிரி   புத்தூரை பிறப்பிடமாகவும்  தற்போது  சுவிஸ் செங்காலானை   வசிப்பிடமாகக்கொண்ட  
திரு திருமதி. தயானந்தன் நிவேதினி தம்பதியினரின்
 திருமண நாள்,01-05-2026.இன்று 
இவரை அன்பு மகன் அன்பு மகள் 
அன்பு அம்மா அன்பு அண்ணா  அன்பு அக்கா அத்தான் அண்ணா மார் தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி,  சுவிஸ் .நண்பர்களும் தம்பதியினரை நவற்கிரிப்  பிள்ளையார் நிலாவரை சிவன்  ன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன்   
சுவிஸ் முருகன் 
இறை ஆசியுடன் இன்றும்  என்றும் இருமனம் இணைந்து திருமணம் நடந்து காலம் பல கடந்து வாழ்வில் -மனஉறுதியுடன் அனுபவித்து ஞாலம் தங்களை வியந்து பார்க்கும் வண்ணம் வாழ்ந்து காட்டினீர் - இன்னும் 
வாழ்ந்து காட்டுவீர் இது திண்ணம் 
 திருமண வாழ்த்து கவிதை. 
இருமனம் இணைந்து 
திருமணம் நடந்து 
காலம் பல கடந்து 
வாழ்வில் -கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 
ஞாலம் தங்களை 
வியந்து பார்க்கும் வண்ணம் 
வாழ்ந்து காட்டினீர் - இன்னும் 
வாழ்ந்து காட்டுவீர் 
இது திண்ணம் . 
விட்டு கொடுப்பவன் - என்றும் 
கெட்டு போவதில்லை என்பதற்கு 
நீங்கள்தான் சாட்சி -அதற்கு சாட்சி 
நாங்கள் நேரில் கண்ட காட்சி . 
நீங்கள்தான் பாசத்தை 
ஆளுகின்ற ஆட்சி ! 

வாழுங்கள் பல்லாண்டு 
இவையகம் உள்ளவரை ! 
ஆளுங்கள் நூறாண்டு 
நீங்கள்தான் நல்லவரே ! 

மீண்டும் மீண்டும் இந்த நன்னாள் மலர 
வேண்டும் வேண்டும் என்று -பூவிலுடைய சாஸ்தாவை - 
பூசிக்கிறேன் என் இரு கரம் கொண்டு . 
நீவிர் இருவரும் 
செந்தமிழ் போல் 
பைந்தமிழ் போல் 
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்ந்திடுக!
என்றும் அன்புடன் வாழ்த்துகின்றனர்   
        
 தம்பதியினர் சகல செல்வங்களும் பெற்று  சிறப்புடன் பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ்கவென   மனமார நாங்களும் வாழ்த்துகின்றோம்  இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன..
வாழ்க வளமுடன்.

http://lovithan.blogspot.com/2026/04/140426.html


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.