பிறந்தநாள் வாழ்த்து திருமதி . ஜீவா வசந்தா (வண்ணம் ) 07.07.26

யாழ் வல்லுவெ ட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிசில் வசிக்கும்  
 திருமதி .ஜீவா  வசந்தா (வண்ணம் ) அவர்களின் அறுபதாவது பிறந்தநாள்.07.07.2026,இன்று .இவர் தனது பிறந்தநாளை வல்லுவெ ட்டியில்  தனது இல்லத்தில்கொண்டாடுகின்றார்   இவரை அன்புக்கனவர்.அன்பு மகன்   குடும்ப உறவுகள் உற்றார் ஊர்உறவுகள்    
உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் இவரை   மா டந்தை பிள்ளையார் சன்னதிமுருகன்  நல்லூர்க்கந்தன்  இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் 
இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் 
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக.
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை.
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்.
 இவர்களுடன்  இணைந்து இவரை  அன்பிலும்  அறத்திலும் நிறைந்து பல்லாண்டு   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

http://lovithan.blogspot.com/2015/07/070715.html




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.