ஜெர்மனியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட பாடகியாக திகழ்ந்து வரும்செல்வி தேவராசாவின் தேவிதா பல மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற
கலைஞர் ஆவார் ,இவர் இன்று (14.08.2018) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அன்பு அப்பா அம்மா சகோதரிகள் அண்ணா தம்பி .சகோதரர்கள் மச்சான் மச்சான்மார் பெரியப்பா சின்னம்மா மாமா மாமி பெறாமக்கள் . . யேர்மன் லண்டன் கனடா சுவிஸ் இலங்கை
வாழ் உறவுகள் இவரை
சிறுப்பிட்டி அம்மன்
இறை ஆசியுடன் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்துசகல கலைகளும் பயின்று
பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
























