15வது பிறந்தநாள் வாழ்த்து அலெக்ஸ்

28 06 2012 

  சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட விமல் பற்றீசியா (தவம் ) தம்பதிகளின் செல்வப்புதல்வன் அலெக்ஸ் அவர்கள் (28 06 2012 ) இன்று தனது பதின்ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ,இவரை அவரது அப்பா,அம்மா,அக்கா(றமோனா) மற்றும் அவரது உறவினர்கள்
நண்பர்களும் நவட்கிரி இணையமும்இணைந்து வாழ்த்துகின்றோம்







 .

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.