18 Jun 2012 ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம்
சிதம்பரம், ஜூன் 17: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு கொடி ஏற்றம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
÷சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை மேளதாளம் முழங்க, வேத, திருமுறை பாராயணம், தேவாரப்பாடல் பாட, கோயில் கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் ரத்தின பூசண தீட்சிதர் கொடியேற்றினார்.
÷இதைத் தொடர்ந்து தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமி வீதி உலா நடக்கவுள்ளது. 25-ம் தேதி தேர் திருவிழா நடக்கவுள்ளது. 26-ம் தேதி ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜ மூர்த்திக்கும் மகா அபிஷேகம் நடைபெறுகிறதுP: 18 Jun 2012

![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen