மஸ்கெலியாவிலிருந்து 15 யாத்திரீகர்கள் கதிர்காமத்துக்குப் பாத யாத்திரை

12-072012
மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி தேவஸ்தானத்திலிருந்து 15 யாத்திரீகர்கள் கதிர்காமத் திருத்தலத்துக்கு பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்கள்.

கடந்த 8 ஆம் திகதி தேவஸ்தானத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சி. சிவசங்கரக் குருக்கள் தலைமையில் காலை 10 மணிக்கு இடம்பெற்ற விசேட பூஜையைத் தொடர்ந்து எம். செல்வம், ஆர். சத்திவேல் ஆகிய பக்தர்கள் தலைமையில் 15 யாத்திரீகர்கள் பாத யாத்திரையை மேற்கொண்டுள்ளார்கள்.

இம்மாதம் 18 ஆம் திகதி கதிர்கõமக் கொடியேற்ற தினத்தன்று கதிர்காமத்தை சென்றடையும் இவர்கள் கதிர்காம உற்சவத் திருவிழõவிலும்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.