15.07.2012இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் கர்னிமாதா என்ற இடத்தில் எலிகளின் ஆலயம் காணப்படுகிறது. இங்கு ஆயிரக்கணக்கான எலிகள் காணப்படுவதுடன், இந்த எலிகள் புனிதமாக மதிக்கப்பட்டு பக்தியுடன் பராமரிக்கப்படுகின்றன
இங்கு எலிகள் குடித்த பாலினை பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கப்படுகிறது. மேலும் இங்கு பக்தர்கள் தெரியாமல் ஆலயத்தில் உள்ள எலிகளில் ஒன்றைக் கொன்றுவிட்டால், அந்த ஆலயத்திற்கு தங்கத்தில் எலி செய்து கொடுக்க வேண்டும்

1 கருத்துரைகள்:
enna edu???????????/
Kommentar veröffentlichen