வானில் பூக்களாக பறந்த பெண்கள்

 

 26 July 2012,வானில் பூக்களாக பறந்த பெண்கள்
ரஷ்யாவில் சுமார் 88 வரையான பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே நேரத்தில் ஸ்கை டைவிங் மூலம் வானத்திலிருந்து குதித்து அசத்தியுள்ளனர்.
இதன் போது வெள்ளை, நீலம், சிவப்பு என மூவர்ணங்களில் உடையணிந்திருந்த அப்பெண்கள் பூவின் உருவத்தில் வானத்திலிருந்து குதித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.