சட்ட விரோதமாக வெளிநாட்டு நாணயத்தாள்களைக் கடத்திய நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் விமானநிலைய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை செல்லவிருந்த நபர் ஒருவரிடமிருந்து இலங்கை நாணயத்தில் 48 இலட்சம் ரூபா பெறுமதியான சவூதி ரியால் மற்றும் அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் குறித்த பணம் அரசுடைமையாக்கப்பட்டதுடன் குறித்த நபருக்கு எச்சரிக்கை விடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்07.07.2012

![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen