வியாழக்கிழமை, 09 ஓகஸ்ட் 2012, |
இதில் உலக சாம்பியனான ஸ்பெயின் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. இதனை தொடர்ந்து ஜேர்மனி, இங்கிலாந்து, உருகுவே, போர்ச்சுகல், இத்தாலி, அர்ஜென்டினா, நெதர்லாந்து, குரோஷியா மற்றும் டென்மார்க் அணிகள் டாப்-10 வரிசையில் உள்ளன. இரண்டு இடங்கள் முன்னேறிய ரஷ்யா 11வது இடம் பிடித்தது. இரண்டு இடங்கள் பின்தங்கிய பிரேசில் அணி 13வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆசிய அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு 32வது இடம் கிடைத்தது. மொத்தம் உள்ள 46 ஆசிய அணிகளில் ஜப்பான் 22வது இடத்திலும், அவுஸ்திரேலியா 24வது இடத்திலும், தென் கொரியா 29வது இடத்திலும் உள்ளன. |
சர்வதேச கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
Tags :
இணைய செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen