புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2012, |
By.Rajah.வைரங்கள் பதிக்கப்பட்ட 30 கோடியே
77 லட்சம் ரூபாய் மதிப்பிலான, உலகின் மிக விலை உயர்ந்த பெண்களுக்கான ஆடை
விற்பனைக்கு வந்துள்ளது.
உக்ரைன் நாட்டில் உள்ள கிவ் நகரில், சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் பிரிட்டனைச்
சேர்ந்த பெண் “டிசைனர்” டெப்பி விங்கம் வடிவமைத்த, வைரங்கள் பதிக்கப்பட்ட கறுப்பு
நிறத்தில் செய்யப்பட்ட பெண்களுக்கான ஆடை அறிமுகப்படுத்தப்பட்டது. 13 கிலோ எடையில், 50க்கும் மேற்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்ட இந்த ஆடை தான் உலகின் மிக விலை உயர்ந்த ஆடையாக கருதப்படுகிறது. ஆறு மாத கடின முயற்சிக்குப் பின் இந்த ஆடையை டிசைனர் வடிவமைத்துள்ளார். இதன் மதிப்பு 30 கோடியே 77 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயாகும். தற்போது மக்கள் மத்தியில் விற்பனைக்கு வந்துள்ளது. |
முகப்பு |
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen