இதுக்குத் தான் இப்படி கொள்ளையடிச்சாங்களோ[காணொளி]

18.09.2012.By.Lovi.
அமெரிக்காவில் வங்கி ஒன்றில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் தாங்கள் கைப்பற்றிய பணம் அனைத்தையும் பொலிஸாரிமிருந்து தப்பித்து செல்லும் வழியில் சாலையில் வீசி விட்டு சென்றும் கூட அவர்களை விடாமல் தொடர்ந்து பொலிஸார் விரட்டி பிடித்துள்ளனர்.
இந்தக் காட்சி விமானம் ஒன்றினால் படமெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் உண்மையாக நடைபெற்ற இந்த காட்சி காண்பவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காகவே தெரிந்தது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.