வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Lovi. உத்தியோபூர்வ விளம்பரத்தை வெளியிட்டது மைக்ரோசொப்ட் |
கணனி
உலகில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களுள் ஒன்று மைக்ரோசொப்ட்.
இந்நிறுவனத்தினால் உருவாக்கப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான
விண்டோஸ் 8 ஆனது ஒக்டோபர் 26ஆம் திகதி உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட
இருக்கின்றது. இதனை அடிப்படையாக வைத்து அவ் இயங்குதளத்திற்கான விளம்பரங்களையும் மைக்ரோசொப்ட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக யூ டியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது. கணனிப் பாவனையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ள இந்த இயங்குதளமானது முன்னைய பதிப்புக்களை விடவும் மெட்ரோ பயனர் இடைமுகம் உட்பட பல புதிய அம்சங்களுடன் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
முகப் |
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen