அப்பிளின் Mac OS-ல் செயல்படும் கணனியின் திறனை அதிகரிப்பத​ற்கு

வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Lovi.
அப்பிள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட கணனிகளில் அவற்றிற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட Mac OS எனும் இயங்குதளங்களே நிறுவப்பட்டிருக்கும். இதன் காரணமாக விண்டோஸ் இயங்குதளங்களை கையாளுவதிலிருந்து சற்று வித்தியாசமாக காணப்படும்.
இவ்வாறான Mac OS இனைக் கொண்டுள்ள அப்பிள் கணனிகளில் Unwanted Files மற்றும் Temporary Files தங்குவதனால் நாளடைவில் கணனியின் செயற்பாட்டு வேகம் பாதிப்படையலாம்.
எனவே இதனை தவிர்ப்பதற்கு விசேட Clean My Drive எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2.27MB எனும் சிறிய கோப்பு அளவினைக் கொண்ட இம்மென்பொருளினை தரவிறக்கம் செய்து கணனியில் நிறுவிக்கொள்வதன் மூலம் தேவையற்ற கோப்புக்களை நீக்கி கணனியினை சிறந்த முறையில் பராமரிக்க முடியும்.
தரவிறக்க சுட்டி

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.