புதன்கிழமை, 10 ஒக்ரோபர் 2012,By.Rajah. {காணொளி, புகைப்படங்கள், } |
iOS சாதனங்களில்
பயன்படுத்தக்கூடியவாறு Gameloft நிறுவனம் அறிமுகப்படுத்திய புத்தம் புதிய Game-ஆன
Wild Blood hack-n-slash RPG ஆனது தற்போது Android சாதனங்களுக்காகவும்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Mechanical, Graphics மற்றும் முப்பரிமாண
உணர்வுகளைத் தரக்கூடிய போர்க்களத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அத்துடன் 6.99 அமெரிக்க டொலர்களைச் செலுத்தி Google Play தளத்திலிருந்து இந்தக் Game-னைத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் இதனை அன்ரோயிட் சாதனங்களில் நிறுவிக் கொள்வதற்கு 2GB வரையான சேமிப்பு வசதி அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. |
முகப்பு |
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen