திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் வரும் பக்தர்களைக் கணக்கிட நவீன இயந்திரம் பொருத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
ஏற்கனவே கோவிலில் பக்தர்களைக் கண்காணிக்க கண்காணிப்பு கமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களை கணக்கிட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரம் பொருத்தப்படவுள்ளது. பக்தர்களின் வருகையை அதிகாரிகள் தவறுதலாக குறிப்பிடுவதாகவும் இதனால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதாகவும் இதனை தவிர்க்கவே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேவஸ்தான அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார். இவ்இயந்திரம் ஏழுமலையானைத் தரிசனம் செய்யும் வரிசை, அன்னதான பிரசாத வரிசை, முடி காணிக்கை வரிசைகளில் பொருத்தப்பட உள்ளது |
திருப்பதியில் ஏழுமலையானைத் தரிசிக்கும் பக்தர்களைக்.
Tags :
செய்திகள்
Related Posts :

காத்திருக்கும் அதிர்ஷ்டம் நவராத்திர...

யாழ் நல்லூர் முருகன் பக்த அடியார்கள...

பெண்கள் தங்கம் அணியும் என்ன பலன்கள்...
சிவனொளிபாதமலை 2022ஆம் ஆண்டுக்கானபரு...

சோழர் காலத்தில் ஆங்கிலேயர்களை அலறவி...

உங்கள் பூஜை அறையில் இதை வைத்தால் ...

தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம்..வ...

நம்முடைய வீட்டில் பணம் பெருக யாது ...
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen