இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் {01.11.2013}.

 
எனது அணைத்து இணைய உறவுகட்கும் எனது அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் மற்ரும் உறவு இணையங்களுக்கும் இந்த இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் நவக்கிரி.கொம் http://lovithan.blogspot.ch/.. சார்பாக என் இதயம் கனிந்த தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக ..

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தீபாவளி நல் வாழ்த்து கவிதைகள்
அதிரடி வேட்டுச் சத்தம்
அரைகுறை எண்ணெய் குளியல்
சரசரக்கும் புத்தாடை
கசகசக்கும் வியர்வை
நமுத்துப்போன புஸ்வாணம்
அடுத்த வீட்டின் அதிகவெடிச் சத்தம்
ஆங்காங்கே கையில் சூடு
அழகான பெண்கள் கூட்டம்
கிடைக்காத ‘ஆதவன்’ டிக்கெட்
அயர்ச்சி தரும் ‘வித்தியாசமான’ படங்கள்
அலுக்கவைக்கும் வெட்டிமன்றம்
பழகிப்போன புதுமுகங்கள்
ட்விட்டரில் க்ரீட்டிங்ஸ்
நான்ஸ்டாப் செல்போன் ஒலி
அவ்வப்போது ‘சாட்டிங்’ க்ரீட்டிங்க்ஸ்
அலுக்காத நண்பர்கள் கூட்டம்
கொஞ்சூண்டு குட்டித் தூக்கம்
கொஞ்சமாய் அஜீரணம்
மறந்து விட்ட நரகாசுரன்
மறக்காமல் ‘கங்கா ஸ்நானம்’!
விடியட்டும் நல்ல தீபாவளி
 
 
 
 
 
.
 


 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.