பிறந்தநாள் வாழ்த்து செல்வன் அதிஸ்னன்



பிறந்தநாள் வாழ்த்து செல்வன்  அதிஸ்னன்  ஜெர்மனியில் வசிக்கும்.திரு .சந்திரன் தம்பதிகளின் புதல்வன்அதிர்சனின் பதின்நான்கவது பிறந்த நாள் இன்று..08.11..2013. இவரை அன்பு .அப்பா,அம்மா அண்ணா அண்ணி தம்பி ,மற்றும் சகோதர சகோதரிகள் அம்மம்மா , பெரியப்பா ,பெரியம்மா
,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் , நண்பர்கள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர்.

 இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/    நவக்கிரி.கொம்   நிலாவரை.கொம்  நவற்கிரி இணையங்களும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன் ,பல்கலைகளும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்
 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.