பிறந்தநாள் நாள் இன்று 18.08. 2014. ஜெகதாசன் செந்துஜா பிறந்தநாள் பிறந்த நாளை மிகவும்சிறப்பாக தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
இவரை அன்பு கணவர் அம்மா மாமா குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி குடும்பத்தினர் சகோதரர்கள் மச்சன் மச்சாள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்.இவர்களுடன் இணைந்து. இந்தஇணையங்களும் ,இறைஅருள் பெற்று சகல செல்வங்களும்பெற்று பல்லாண்டுகாலம் நீடுழி சீரும் சிறப்புடன் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம் ,
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen