பிறந்த நாள் வாழ்த்து..திரு. அ.ராஜேஸ்வரன் .09.09.14.

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககவும் கொண்ட அம்பலவாணர் ராஜேஸ்வரன் (ராசன்)  அவர்களின் ஐம்பத்திஓராவது பிறந்தநாள்.(09.09.14. இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள்  மற்றும் குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள் இறைஅருள் பெற்று சகலசெல்வம் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துகின்றார்கள் .
 நவக்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் அன்புடன் வாழ்த்துகின்றோம்,,,,"
 

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.