சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்.திரு . ராஜெஸ்வரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி-ராஜெஸ்வரன்.(ராசன் )அபிஷா இன்று .21.05.2015.தனது பத்தாவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா ,அம்மா அக்கா ,அம்மம்மா மாமா மாமி பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மார் மற்றும் நண்பிகள் ,
உற்றார் ,உறவினர்கள் வாழ்த்துகின்றனர்
இறைஅருள் பெற்று .சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றனர்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen