யாழ் ஒட்டு மடத்தை பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு.பாலசுந்தரம் பாலமுரளி
[ முரளி] தனது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக இன்று .04,08,2015 தாயகத்தில் கொண்டாடுகிறார்.பிறந்த தினமான இன்றும் இவரை அன்பு மனைவி பிள்ளைகள் அம்மா அண்ணா அண்ணி தம்மி மார் அக்கா தங்கை மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் உறவினர்கள்நண்பர்கள்
இறை அருள் பெற்று இன்று பிறந்த நாள் காணும் முரளியின் வாழ்வில் எல்லா சுகங்களோடும்,
நலன்களோடும், இன்று போல் என்றும் மகிழ்வுடன் என்றும்
இன்பமாய் எல்லாநல மும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர்...
உன் அம்மா வாங்கி வந்த
அழகு முத்தாரம்!
தவமிருந்து பெற்றுக்கொண்ட
அமுதக் கிண்ணம்!
உன் அன்னையின் துயரம் நீக்கிய
குட்டி அரசன்!
என் அப்பாவின் சுமை தாங்கிய
சுட்டிக்குட்டி!
இவ் வயதில் உன்
பண்பிலும்,சிக்கனத்திலும்
என்னை நீ வியக்க வைக்கிறாய்!
உன் அதிரடிப் பேச்சில்
பயந்து தான் போகிறேன் நான்!
உன் பொறுப்பினைக் கண்டு
பூரித்து தான் போகிறேன் நான்!
கல்லூரி முடிந்து வரும் வேளையில் என்
களைப்பை ஆற்றிட உன் தரும் தேநீர்
கரும்பினும் இனிமையாகும்
உன் பாசத்தினாலே!
மனமுடைந்து போகும் வேளையில்
மனதிற்கு இதமான உன் பேச்சு
நம்பிக்கை ஊட்டிடும் நல் மருந்து எனக்கு!
என் உடல் நலனிலும்
உடையிலும் அக்கறை காட்டும் நீ!
உன் பாசத்தினை வெளிப்படுத்தத்
தெரியா குட்டி அரசன நீ!
அன்பினால் உன் வீட்டை ஆளும்
இளவல் நீ!
உடல் உள நலமுடன் வாழ்ந்திட
இறைவனை வேண்டுகிறேன்!
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen