
தீர்த்தோற்சவப் பெருவிழா நேற்று 27.09.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை வெகு விமரிசையாக இடம்பெற்றது.
சமுத்திர தீர்த்தத்திற்காய் ஆழ்வார் சக்கரம் பிற்பகல் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வங்களா விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ள கற்கோவளம் கடற்பரப்பைச் சென்றடைந்து மாலை 5 மணியளவில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் பக்திப்...