.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககவும் கொண்ட அம்பலவாணர் ராஜேஸ்வரன் (ராசன்) அவர்களின் ஐம்பத்தி இரண்டவது பிறந்தநாள்.09.09.15. இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்துகின்றார்கள் .
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம் நிலாவரை.கொம்நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
இணையங்களும் ,இறை அருள் பெற்று சகல வளங்களும் பெற்று சந்தோஷமாக சீரும்சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென
வாழ்த்துகின்றன
எண்ணத்தில் இனிமை....
எழில் கொஞ்சும்
உள்ளத்தில் இனிமை....
எழில் கொஞ்சும்
உள்ளத்தி னுள்ளிருந்து
ஊற்றெடுக்குஞ்
சிரிப்பாலே உருவாகுங்
கன்னத்துவிருச்செழுமை, இனிமை....
உவகைதரும் நந்மொழியில் இனிமை.....
உதிர்க்கின்ற நற்கவிதைச்
சாற்றினிலே இனிமை...
மாற்றில்லா மனத்துக்கண் குணமணமும் இனிமை....
ஊற்றதுவாம் நெஞ்சத்து
நட்பதுவும் இனிமை...
பால்-வயது பாராமல்
பாங்குடனே பழகுமுங்கள்
பண்பதுவும் இனிமை....
உம் மலர்முகமும் இனிமை...
உள்ளிருந்து ஊற்றெடுக்கும்
உணர்வலையும்
இனிமை, இனிமை...
எமது இனிய பிறந்த
நாள் நல் வாழ்த்துக்கள்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen