விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை.

அகர முதல எழுத்துகளின் முதல்வனே 
உமையம்மையின் மைந்தனே
சிவபெருமானின் புதல்வனே
ஆறுமுகத்தின் தமையனே
ஆணை முகத்துடன் நிற்கும் ஆதவனே
முக்திக்கும் பக்திக்கும் மூத்தவனே
முருகனுக்கு மூத்தோனே
ஞானப்பழம் வென்ற ஞானியே
எங்கள் வாழ்வின் நம்பிக்கை 
உனது தும்பிக்கை எளியோனே
 கொழுக்கட்டை பிரியனே
சித்தி விநாயகனே
சித்தம் கலங்கி நிற்கும்
எங்களைக் காத்து அருள்வாயாக
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.