கார்த்திகை விளக்கீட்டு வழிபாடு எதற்க்க தொகுப்பு?

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.
  கார்த்திகை வழிபாடு
       கார்த்திகை மாதம் தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் [[காந்தள்]] [பூ] மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.
கார்த்திகை நாள்
பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 [[நாள்மீன்]] பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.
கார்த்திகை விழா
(File:Earthenware Essaar.jpg|thumb|)[மதுரை|மதுரையில்]கார்த்திகை மாதத்தில் விற்பனைக்கு தெருவில் கிடத்தப்பட்டிருக்கும் கார்த்திகை விளக்குகள்]
கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால்
 கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். '''திருக்கார்த்திகை''' தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப [விளக்கு|விளக்குகள]] ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே [வாழை] மரம்
நட்டு [தென்னை|தென்னோலைகளால்] அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கசொக்கப்பனை: சுவர்க்கப் பாவனை என்பதன் திரிபு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து [[சிவபெருமான்சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து 
வழிபடுவர்.
கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர். 
குமராலய தீபம்''':முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் [கார்த்திகை (நாள்மீன் கூட்டம்)|கார்த்திகை நட்சத்திரம்]] கூடிவரும் நாள்.
விஷ்ணுவாலய தீபம்''': விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் [ரோகிணி (நட்சத்திரம்)|ரோகினி நட்சத்திரம்] கூடிவரும் நாள்.
சர்வாலய தீபம்''':ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.