சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி காண்டீபன் (காண்டீ அனுஜா)தம்பதிகளின் பத்தாவது திருமண நாள் 11.02.2016.இன்று
.இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள் சகோதரி, மருமக்கள் சகோதர்கள் அக்கா அத்தான் மருமகள் மருமகன்
மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,இறை அருள் பெற்று இன்று போல் என்றும்
சந்தோசமாகவும் கல கலப்பாக பல்லாண்டு பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர் . இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
வாழ்க வளமுடன்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen