யாழ் தோப்பு அச்சுவேலி திருவருள் ஸ்ரீ போதிப்பிள்ளையார் ஆலய .எண்ணெய்க்கப்பு.திருவிழா 11.02.2016. இன்று பக்தர்கள் படைசூழமிக சிறப்பாக . நடைபெறற்றது
என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எங்கள் பணியை தொடங்கியுள்ளோம். அனைத்து நல்ல உள்ளங்களும் ஆதரவளிக்க வேண்டுகிறனர் இங்கனம் போதிப்பிள்ளையார் அடியவர்கள் ..
பக்த்தர்கள் அனைவர்க்கும் போதிப்பிள்ளையார் அருள் புரிவர்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen