பிறந்தநாள் வாழ்த்து திரு .தம்பு பிரபன் .11.04.16

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும்   தற்போது லண்டன் நாட்டில்வசிக்கும்   திரு .தம்பு  பிரபன்   தனது    பிறந்தநாளை  இன்று .11.04..2016. கொண்டாடினார் . இவரை  அன்பு மனைவி  சகோதர்கள் மருமக்கள்    தங்கைமார் , மசன் மார்  
ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும்
 நண்பர்களும்
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாரின் இறை அருள் பெற்று ​துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் எல்லாமும் பெற்று வாழ்கவென வாழ்த்து கின்றனர்
. இவர்களுடன் இணைந்து .
 இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென வாழ்த்து கின்றன 
 வாழ்க நலமுடன் 







இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.