யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான சின்னத்துரைநடராசா தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் இவரை அன்பு மனைவி . பிள்ளைகள் அக்காமார்.
தம்பிமார்குடும்பத்தினர். தங்கைமார்.மாமன்மார் மச்சான் மச்சாள் மார் . சித்தப்பா சித்திமார்.பெறாமக்கள் வாழ்த்தி நிற்கின்றனர்
.இவரை சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen