ஐந்தாம் ஆண்டில்கால்பதிக்கும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்இணையம்

இன்று 09.04.2016-ஐந்தாம் ஆண்டில்கால்பதிக்கும்
 நவற்கிரி லோவிதன் ப்லோக்ச்போட்
 ( http://lovithan.blogspot.ch/ )
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்
லோவிதன் இணைய 
 வாழ்த்துடன் படைப்பளி 
    தேவன்  ராஜா  
ஆலைய நிகழ்வுகளையும் 
தமிழ்த்தாயின் 
பணிகளை 
செவ்வனே எடுத்துயம்பி
ஈழத்து மகவுகளின்
உரிமை குரலாய் 
நாதமாய்
அன்று போல் 
இன்றும் செவ்வனே
கொடுக்கும் 
லோவிதன் இணையமே
ஐந்தாண்டு
கண்டுவிட்டாய்
எம்மை மனம் 
குளிர வைக்கும்
உந்தன் பணி
தொடரட்டும்
பல காலம்
உறவுகளை பிரிந்து
அயல் தேசமதில்
தள்ளாடும் வாழ்வு களுக்கு
ஆலய நிகழ்வுகளை 
இணைத்துஉன் சேவையால் 
  கண்குளிர வெத்தாய்  
உலகிற்கு உண்சேவையை எப்போ 
காட்டப்போகிறேன்
என்று ஏங்கி நின்றாய் 
இன்று மகிழ்கிறேன்
உன் இறக்கையில்
என் வரிகளை 
சுமந்து
வந்த நாளில்
இணையத்தின் வளர்ச்சிக்கும்,
சேவைக்கும் என்றும் 
எனது மனமார்ந்தவாழ்த்துக்கள் .
 தொடரட்டும் உன் சேவைகள்.
ஆக்கம் -தேவன்  ராஜா    
நன்றி 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்பக்த்திப்பாடல் காணொளி இங்குஅழுத்தவும் மாணிக்க பிள்ளையார் Copy the BEST Traders and Make Money : http://ow.ly/KNICZ செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.