இனிய பிறந்த நாள் வாழ்த்து திரு.பாஸ்கரன் இக்‌ஷா -18.05.16

திருகோணமலையயை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி  பாஸ்கரன் தம்பதிகளின்  செல்வப்புதல்வி 
இக்‌ஷாவின்  பிறந்த நாள் 18.05.2016.இன்று .இவரை  அன்பு அப்பா அம்மா  அன்பு அப்பப்பா அப்பம்மா மாமி மாமா மச்சான் மச்சாள் 
குடும்பத்தினர் 
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை .திருகோணமலை அம்மன் இறை அருள் பெற்று வாழ்வில் எல்லா  நலன்களோடும், இன்று போல் என்றும் மகிழ்வுடன் நோய் நொடிஇன்றி  எல்லா நலமும்பெற்று
 சகல கலைகளும் பயின்று  சீரும் சிறப்புடன்...
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
எங்கள்  அன்பு இக்‌ஷா குட்டிக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
இறையருளோடு .... 
இன்று ஒன்றாம் அகவையில் .... 
ஓய்யாரமாய் அடியெடுத்து வைக்கும் 
எங்களின் தங்க தமிழ் மகளே !....
என் தங்கை பெற்ற திரு மகளே ..... 
நலமும் .. வளமும் பெற்று 
வாழிய நீ பல்லாண்டு ........ 
என உளமார வாழ்த்துகின்றேன் ...... 
புன்னகை பொன் மலரே .... 
உன் புன் சிரிப்பில் விடியட்டும் .... 
இனி அகிலத்தின் நாட்கள் எல்லாம் .... 
எங்களின் மூன்றாம் பிறையே ..... 
இனி ஏற்றங்கள் நிறையட்டும் உன் வாழ்வில் .... 
பாசப் பனி மலரே .... 
தடை பல கடந்து ...... சிகரம் கண்ட 
எங்கள் சிங்கார பொன்மணியே . 
இமயம் கூட இனி உன்னை 
அண்ணாந்து பார்க்கட்டும் .... 
வளமும் நலமும் தந்து 
இறையருள் என்றென்றும் ... 
உன்னோடு இருக்கட்டும் .... 
உயிரோவியமே ..... .... 
நீ பிறந்த இந்நாளில் உன்னை ...... 
அள்ளி அணைத்து வாழ்த்து சொல்ல ...... 
ஆயிரமாயிரம் ஆசைகள் உண்டு எங்களுள்ளே .... 
காலத்தின் கோலத்தால் கடல் கடந்து நிற்கின்றோம்  ..... 
என்ற போதும் ..... 
உணர்வுகளால் உச்சி முகர்ந்து 
இச் என்று முத்தம் பதித்து .... 
இதோ வாழிய நீ பல்லாண்டு 
பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு 
அந்த எல்லாம் வல்ல இறையருளோடு 
என உளமார ..... வாழ்த்துகின்றோம் ...... 
இங்ஙனம்  அன்புத்தேவன் .லோவிதன்
 குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>




இங்குஅழுத்தவும் தேவன் ராஜா செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.