பிறந்தநாள் வாழ்த்து திரு லோவிதன் ஜஸ்மிதா{ 9.05.16 }

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின்   பிறந்த நாள்   9.05.2016 இன்று  .இவரை     
அன்பு அப்பா அம்மா  அக்கா பூட்டியம்மா lஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார்
மச்சாள் மார் மச்சான் மார்  பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்  
 மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம்  
இணையங்களும் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன் சகலவளங்களும்  பெற்று
எல்லாமும் பெற்று  சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்
ஜஸ்மிதாகுட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து
இரவின் இருளை 
கிழிக்கும் நிலவாய் 
நம் வாழ்வோடு மலர்ந்தீர், 
வெளிச்சத்தின் மலராய்! 
துடுப்பாய் இங்கே! 
பிறந்திட்ட மண்ணிலே 
பெறுபேறுகளை உயர்த்த வந்தீர், 
பெயரளவில் நின்றிடாது 
புதுக் காவியம் படைத்து நின்பீர் ! 
'ஆசான்' எனும் சொல்லுக்கு 
அசையாத இலக்கணமானீர், 
நீர் இலக்கியம் படைத்திடும் 
வல்லமை கொள்வீர் ! 
ஆயிரமாயிரம் இதயங்களின் 
அன்புக்கு மகுடமானீர், 
கலங்கரை விளக்கானீர்! 
இளமை உம்மோடு 
இனிதாய் சங்கீதம் பாட, 
மகிழ்ச்சி தாண்டவமாட, 
மண்ணில் என்றென்றும் 
காற்று உம் புகழ் பாட, 
வரிகளில் தூது விடுகிறேன் 
உனக்கான நன்நாளிலே,.. 
வல்லோனின் வரங்கள் 
எல்லைகள் தகர்த்து, 
எங்கும் என்றென்றும் 
உம் மீது பொழிந்திடவே!..
.வாழ்கவளமுடன்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.