பிறந்தநாள்வாழ்த்து பாடகி தேவிகாவின் 02.06.16

லண்டனில் வசித்துவரும் திருமதி அனுரா தேவிகா ஈழத்தாய் அருள்பெற்று இசை என்ற இன்பத்தில் ஊற்றான சிறந்த ஆற்றல் உள்ள நல்லகுரல் வளம் கொண்ட பாடகி ஆவார்
இவர் யேர்மனியில் சிறந்து விளங்கிய ஓர் பாடகரும் கூட இவரும் இவர்கணவனும் தேசியநோக்குப்பணிக்காய் நின்று அயராது உழைத்தபாடகர்கள்

எந்தப்பாடலைக்கொடுத்தாலும் அதன் தனித்துவத்தை பாடல்வழியே கொண்டுவரும் சகோதரி தேவிகாவின் பிறந்தநாளில் கலைஞர்கள் அனைவரும் அவர்கலைவாழ்வு சிறந்தோங்க கணவன் பிள்ளைகள் உற்றார் உறவினர்
இவரை உறவுகள் அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை எமது ஈழத்துத்துக்கலைஞர்கள் வாழ்துக்களும் இணையட்டும்இவர்களுடன்   இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
கலையதன் சிறப்பை
காந்தமாய் இழுத்தவளே
கனிவுடன் அன்போடு
தேன் சுவை பேச்சவளே

இனிய தமிழிலே
இதமாய் மொழிபவளே
இன்பமாய் கலைவானில்
சிறகடித்தப் பறப்பவளே

நேரிய கலைநோக்கில்-கலைவாழ்வில்
ஆல் என படந்து நீ
ஆண்டுகள் பல்லாண்டு
கலை எனும் இன்பத்தின் தலைவியாய்
காலமெல்லாம்வாழ்க என்றும் பல்லாண்டு
0enter;">
இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா நவற்கிரி தேவன் ராஜா குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
                 
                                                                                 



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.