பிறந்த நாள் வாழ்த்து தேவராசா சுதேதிகா (05.06.16)

சிறந்த  பாடகியாகவும் கவிதை எழுதும் திறனுடன் விளங்கிவரும்தேவராசா  சுதேதிகா  தனர் 19வது பிறந்தநாளை 05.06.2015 கொண்டாடுகின்றார் இவர் மின்முளவு, சுரத்தட்டு போன்றவாத்தியங்களை மீட்டக்கூடியவரும் பாடும் திறன் உள்ளவரும் பல இசைப்பேளைகளில் பாடியுள்ளவரும் ஆவார்
இவர் தன் தந்தை இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்களுடன் இணைந்து உதவி இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார் அதுமட்டுமல்ல இவர்பாடல் எழுதும் திறன்உள்ள இளம் கவிஞ்ஜி  ஆவார்
இவர் சின்னஞ்சிறு வயதில் அவர்தனது ஐந்து வயதிலேயே இசைப்பேளையில் ஓர் சிறியபாடலை பாடியுள்ளார் அத்தோடு சுனாமிக்காலத்தில் கடலலையே என்றபாடல் யேர்மனிய உள்ளுர் தொலைக்காச்சியில் பல ஆயிரம்மக்கள் வரவேற்பைப்பெற்றது அத்தோடு இணையத்தளத்திலும் 
வெளியானது.
அதுமட்டுமல்லாமல் சிறு வயதில் சிறுப்பிட்டி முத்தமாரியம்மன் இசைப்‌பேழை. மட்டுவில் ஞானவைரவர் இசைப்பேழை. டென்மார்க் அபிராமி அம்மன் இசைப்பேழை. டோட்மூண்ட் சிவன் இசைப்பேழை .சுவெற்றா ஸ்ரீ கனகதுர்கை இசைப்பேழை ஐீரிவியில் வெளிவந்த சித்திரையே வருக வருடத்தை வரவேற்கும் பாடல்என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்ல ரீச்சர் என்ற குறும் படத்துக்கும் பாடல்களை தனது சகோதரிகளுடன் இணைந்து பாடியுள்ளார்.
அத்தோடு குளந்தைக் கவிஞர் என்.வி.சிவநேசன் அவர்கள் பாடல்களை எழுத இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இசையமைப்பில் வெளியான புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளையிலும் இவரும் இவர் சகோதரிகளுமாக பாடியுள்ளார்கள் இந்த இசைப்பேளையை வெளியிட்டு வைத்தவர் தென் இந்தியத்திரைப்படப்பாடகர் தீபன் சக்கரவர்த்தி அவர்களும் இவர்கள் திறனைப்பாராட்டினார்.
இவரது கலைப்பணி தொடர
இசைப்பணியில் வளர
என்றென்றும் வாழ்த்துவோம்.
கலையின் வழங்களை கற்று நன்று அதன் நிலையில் உயந்து செளித்து என்றும்
வளம்கொண்ட கலைஞராய் இறை அருள் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்தி நிற்கின்றது ...    வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.