வரலாற்றுச் சிறப்பு மிகு நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அன்னையின் ஆலய வருடாந்த உற்சவம் (06/06/2016) இன்று கொடியேற்றமுடன் இனிதே ஆரம்பமாகியது ....
வரலாற்றுப் புகழ் கொண்ட நாயகியே
வன்னிமர நிழலில் கருநாகம் குடைபிடிக்க அமர்ந்தவளே
வந்தோரின் உளம் குளிர அருளூற்று தாயவளே
அட்சய நாயகியே ஆழ்கடல் முத்தே
தீவகப் பேரொளியே
அழகுக்கு அழகான ஆனந்த சொரூபினியே
எம்மக்கள் குறை நீங்க கொடியேறி
நல்வரமருள் நாயகியே...!!!!!
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
நயினை அருள்மிகு ஸ்ரீநாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த கொடியேற்றத்திருவிழாக்காணொளி -06.06.2016
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen