சுவிஸ் பாசெல் இந்து ஆலயம் தேர்த்திருவிழா 14.08.16

 சுவிஸ் பாசெல் இந்து ஆலய தேர்த்த்திருவிழா 14.08.2016   பலபாகங்களிலும் இருந்துவந்து ஆலய வசந்தமண்டவப் பூஐைகளில்நிறைந்த பக்தர்கள் கலந்து சிறப்பித்து தேள் அமர்தி உள்வீதி உலாவந்து பின் தேரடி அனைத்து சம்பிருதாயங்களும் நிறைவாகி சிதறுதேங்காய் உடைத்து பக்தர்கள் வடம்பிடிக்க இரத்தில் ஊர்வலம்வந்து மாலை பச்சைசாத்தப்பட்டு பின் இருப்பிடத்தை அடைந்தகாட்சி சிறப்பானதாய் பத்தர்களை பரவசப்படுத்தி நின்றதை காணக்கூடியதாய் இருந்தது,
இறையருள் இன்றி
எது இனிநடக்கும்
தொழுதல் அழுதல் அவன் லீலை
தொழுதால் பிணிதீர்ப்பதும் அவன்வேலை
வணங்கிடுவோம்
அவன் அருள்நாடி
நலம்தருவான் நாயகன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.