இன்று 15.08.2016 லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன்ஆலய தேர்த்திருவிழா பல பாகங்களிலும் இருந்து வந்து சுலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா வசந்தமண்டப பூசையில் கலந்து கொண்டு தமது வழிபாடுகளை மேற்கொண்டனர்,
ஆலய நிர்வாகத்தினர் அறிவித்தபடி குறித்த நேரத்தில் அம்மன் உள்வீதிசுற்றி பின் வெளியில் வர பத்தர்கள் சிதறுதேங்காய் உடைக்க
பால் செம்புகள்,
கற்பூரச்சட்டிகள் மங்கையர்கள்ஏந்திவர இளைஞர்கள் செடில்குற்றி காவடிகள் தோள் ஏந்திவர தேருக்காண பவணி ஆரம்பமாகி பத்தர்கள் வடம்பிடித்து புறப்பட்ட இரதஊர்வலம் மக்களவாத்தியம் முளங்க
அம்பாள் இருப்பிடத்தை
அடைந்தாள், பின்மாலை பச்சைசாத்திஅம்பாள் இன்றை விழாவில் மீண்டும் அம்பிகை இருப்பிடத்தை அடைந்து அமைதிகொண்டாள்
அனுதினம் பணிவேம்
திருவடி தொழுதால்
தீராத வினையும் தீரும்
அன்னையின் பாதத்தில்
பணிவதே எம்கடன் வாநீர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen