பிறந்த நாள்வாழ்த்து,திரு செல்வராஜா பாலராஜா .02.09.16


  பிறந்த நாள்வாழ்த்து,திரு செல்வராஜா  பாலராஜா   .02.09.16 பிறந்த நாள்வாழ்த்துக்கள் ,திரு செல்வராஜா  பாலராஜா   .02.09.16
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்றோவில் வில்  வசிக்கும்.திரு செல்வராஜா  பாலராஜா 
[ அப்பன் ]அவர்களின்
பிறந்த நாள் இன்று.02.09..2016. இவரை அன்பு மனைவி பிள்ளைகள் அம்மா ,சகோதரர்கள் , மற்றும் ,
உற்றார் உறவினர் நண்பர்கள் இந்த உறவை இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது.
http://lovithan.blogspot.ch/  இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.