யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககவும் கொண்ட அம்பலவாணர் ராஜேஸ்வரன் (ராசன்) அவர்களின் ஐம்பத்தி மூன்றாவது பிறந்தநாள்.09.09.16.. இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள் மற்றும் குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்துகின்றார்கள் .
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம் நிலாவரை.கொம்நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
இணையங்களும் ,இறை அருள் பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றன.
வாழ்கவளமுடன்....
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen