பத்திரகாளி அம்மன் கோவில் தேர் திருவிழா...2016.

கனடா பத்திரகாளி அம்மன் கோவில் தேர் திருவிழா இன்று  பல பாகங்களிலும் இருந்து பக்தர்கள் வந்து கனடா பத்திரகாளி அம்மன் கோவில் தேர் திருவிழா வசந்தமண்டப பூசையில் கலந்து கொண்டு தமது வழிபாடுகளை மேற்கொண்டனர்,
ஆலய நிர்வாகத்தினர் அறிவித்தபடி குறித்த நேரத்தில்  பத்திரகாளி அம்மன்  உள்வீதிசுற்றி பின் வெளியில் வர  பத்தர்கள் சிதறுதேங்காய் உடைக்க துாக்குக்காவடி பால் செம்புகள், கற்பூரச்சட்டிகள் 
 மங்கையர்கள்ஏந்திவர இளைஞர்கள் செடில்குற்றி காவடிகள்  தோள் ஏந்திவர தேருக்காண பவணி ஆரம்பமாகி பத்தர்கள் வடம்பிடித்து புறப்பட்ட இரதஊர்வலம் மக்களவாத்தியங்களுடன்   
பத்திரகாளி அம்மன் இருப்பிடத்தை அடைந்தார்,பின் மாலை பச்சைசாத்தி பத்திரகாளி அம்மன் இருப்பிடத்துக்கு சென்று அமர்ந்துகொ ண்டதுடன்  இன்றை விழாவில் சிறப்புக்கண்டது
நிழல்படங்கள் இணைப்பு .







0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.