மெய் சிலிக்க வைத்த நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த அதிசயம்!!!

வடமராமட்சி கிழக்கு  நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த அதிசயக் காட்சிகள் மக்களை மெய் சிலிக்க வைத்துள்ளது.
நாகதம்பிரான் ஆலயத்தில் அதிகளவான பக்தர்கள் தினமும் வழிபடுவது வழமை. வழிபாடு நேரங்களில் நாகத்தினைக் காண்பது
 அரிதிலும் அரிது.
இப்படி இருக்கையில் தீபத் தட்டில் நாகம் அமர்ந்தமை அனைவருக்கும் ஒரு அதிசயமாக அமைந்துள்ளது.
இதனை பார்த்த பக்தர்கள் தமது நம்பிக்கையின் காட்சி 
என கூறியுள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.