ஜெர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவுள்ள ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின் மூத்த மகன் பாரத் அவர்கள் 26.11.16.இன்று தனது 18வது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார்.
இவரை அன்பு அப்பா , அம்மா ,தம்பிமார் பெரியப்பாகுடும்பத்தினர், பெரியம்மாகுடும்பத்தினர், மாமாமார், மாமிமார் குடும்பத்தினர், சித்தப்பாமார் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
இவர் கலையுலகில் இன்னும்பலசாதனைகள் செய்து தான்கண்ட கனவை நனவாக்கி கலைவாழ்வில் சிறந்தோங்க கலைஞர்கள் ஆகிய எங்கள்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
மாதா அருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம்
நவக்கிரி கொம்
.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen