பிறந்தநாள் வாழ்த்து திரு சின்னத்துரை சத்தியநாதன் .06.01.17.

 யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா நாட்டில்வசிக்கும்
திரு சின்னத்துரை  சத்தியநாதன் (சத்தி sam ) அவர்களின் பிறந்த நாள் இன்று.06.01.2017.இவர்தனது உறவினர்கள்
உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
தோப்பு போதிப்பிள்ளையார் 
இறைஅருள் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம்  பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.   
  வாழ்க முடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.