பிறந்தநாள் வாழ்த்து திரு. தம்பு பாலசிங்கம் .28.01-17.

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும்  தற்போது கோப்பாயில் வசித்துவரும்   
திரு தம்பு .பாலசிங்கம் அவரகளின் பிறந்த நாள் இன்று.28.01.2017
.இவரை அன்பு பிள்ளைகள்  மருமக்கள் பேரப்பிள்ளைகள் சசகோதரர்கள்
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா தங்கைமார் அத்தான் மற்றும் ஊர் உறவுகளும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறைஅருள் பெற்றுஎன்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி   பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம்  நிலாவரை கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன் ..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.