யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் பன்முகக்கலைஞர்.திரு . சுப்பிரமணியம் .தேவராசா அவர்களுக்கு 06.03.2017 இன்று பிறந்தநாள்
இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் இவரை இந்த இணைய உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும்
.மற்றும் நண்பர்கள் உறவினர்கள் ,பிறநண்பர்கள் சிறுப்பிட்டி முத்துமாரி இறைஅருள் பெற்று இன்னும் பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர்
.தேவா என்றால் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள். அவரது ஒவ்வொரு கலைகளில் ஏதாவது ஒரு புதிய நுட்பம் இசைஅமைப்பில் தொழில்நுட்ப ரீதியிலோ புதுமையாக இருக்கும். உனக்கு பிடித்த வேலையை செய்தால் நீ அதில் சிறந்து வருவாய் என்பது தேவாவின் கூற்று. அதற்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டியவர் எங்கள் தேவா.
பல கலைஞன். தமிழில், கலையில் கர்வம் கொண்டவர். தன் கருத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத, மாற்றுக் கொள்ளாத மேதை எங்கள் .
சுப்பிரமணியம்.தேவா அவர்கள்
இவ்வுறவை இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன,,,.
வாழ்க வளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen