யாழ் இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா) அவரின் பிறந்த நாள் 02.06.2017. இன்று. .இவரை அன்பு மனைவி
மகள் மகன்
அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள்
நண்பர்களும் இவரை
நல்லைக்கந்தன் இறை அருள் பெற்று இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
நண்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்து
குறிஞ்சி பூப்பது
பனிரெண்டு வருடத்திருக்கு
ஒரு முறைதானாம் ..,
யார் சொன்னது????
வருடத்திற்கு ஒருமுறை
பூக்கிறது
உன் பிறந்த நாளாக!!!
உன் ஏக்கமும் எண்ணமும்
நிறைவேறட்டும்!
வாழ்க்கையின் சூத்திரம்
வசமாகட்டும்!
உன்னிலே என்னையும்
என்னிலே உன்னையும்
பிணைத்துவிட்ட நட்பினை,
நம்மிலே வைத்தினி
நாம் தினம் வாழுவோம்!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா!
வாழ்கவளமுடன் .
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen