பிறந்தநாள்வாழ்த்து பாடகி தேவிகாவின் 02.06.17

லண்டனில் வசித்துவரும் திருமதி அனுரா தேவிகாஅவர்களின் பிறந்த நாள் 02.06.2017.இன்று  ஈழத்தாய் அருள்பெற்று இசை என்ற இன்பத்தில் ஊற்றான சிறந்த ஆற்றல் உள்ள நல்லகுரல் வளம் கொண்ட பாடகி ஆவார்
இவர் யேர்மனியில் சிறந்து விளங்கிய 
ஓர் பாடககி  கூட இவரை
 இறை அருள் பெற்று இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ அன்புக்கணவர்  
 இவரது குடும்பத்தினர் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.