யேர்மன் டோ ட்முன்னை பிறப்பிடமாகவும் வதிவிடமாகக்கொண்ட செல்வி
.தேவராசா சுதேதிகா அவர்கள் (05.06.2017) இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா
அன்புத்தங்கைமார் அத்தை மாமா மச்சாள் .
அத்தான்மார்
பெரியப்பா அக்காமார்.. அண்ணா . தம்பி. பெரிய சித்தப்பா சித்தி . அக்கா ,அண்ணன் . தங்கை. . சின்னச்சித்தப்பா சித்தி பவானி.
அத்தை.,மச்சான்மார் . அண்ணன்மார் . தம்பி .,
பெரியப்பா குடும்பத்தினர், .
சிறுப்பிட்டி அப்பம்மா குடும்பத்தினர்சிறுப்பிட்டி ,அப்பப்பா குடும்பத்தினர் நீர்வேலி, அத்ததை குடும்பத்தினர். சுவிஸ் ஊர் உறவுகள் , மெரிக்கா ,ஊர் உறவுகள் சித்தப்பாகுடும்பத்தினர் யேர்மன் ஊர் உறவுகள் லண்டன் , ஊர் உறவுகள், கனடா, ஊர் உறவுகள் உற்றார் உறவினர்கள் இவர்களுடன் இணைந்து இவரை.சிறுப்பிட்டி இலுப்பையடி
முத்துமாரி அம்மன் துணைகொண்டு கல்வியில். கலையில்
அன்பில் பண்பில்
சிறந்தோங்கி
அன்னை தந்தை
அகிலம் போற்ற
நீடூழி
காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மற்றும் சுவிஸ் ஸ்ரீ விஸ்ணு துர்க்கை அம்பாள் இறை அருள் பெற்று எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்
நவற்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன. வாழ்க வளமுடன்..
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen