திரு திருமதி ஈழப்பிரியன் சோபிகா தம்பதியினரின் எட்டா வது திருமணநாள்.14.06.2017.இன்று
வழமை போல் அவர்கள் உற்றார் உறவினர்களுடன் தமதுஇல்லத்தில் கொண்டாடும்
இந்தவேளை இவர்கள்
இந்த எட்டு ஆண்டுபோல்
இனிவரும் காலங்களிலும்
இனிதேவாழவும்
இல்லறம் நல்லறமாய்
இன்புற்று என்றென்றும் இனிதே
வாழ்க வாழ்கவென வாழ்த்துவோம்
இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
நிலாவரை இணையம்
எஸ்.ரிஎஸ்.இணையம்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
நவற்கிரி இணையம்
நவக்கிரி இணையம்
ஊடகவியலாளர் முல்லைமோகன்,
அனை வரது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
வாழ்க வகமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen